top of page
Search

பேனா

  • Writer: The Nomadic Witch
    The Nomadic Witch
  • May 12, 2023
  • 1 min read

விண்ணூர்தி கண்டிராத வண்ண மேகங்கள் காணும்.

கடலோசைக்கும் மேலான மெல்லிசைகள் ஒலிக்கும்!

சூரியன் அல்லாத கதிர் ஒளிகள் வீசும்!


நான் கூறா கவிதைகள், என்னோடு பேசும்.

நான் எண்ணாத காவியங்கள் என் முன்னே தோன்றும்.


புது உலகம் புனையும்,

மாய வித்தைகள் புரியும்.


எனது பேனா முனை!

 
 
 

Recent Posts

See All

Comments


bottom of page